ஒரு நகைச்சுவை நடிகர், ஒரு ஊடகத் துறை ஜாம்பவான் மற்றும் ஒரு அரசியல் வம்சாவளி வாரிசுப்பெண் உட்பட 35 ஜனாதிபதி வேட்பாளர்களிலிருந்து வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.